Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதற்காக ஆடையில்லாமல் நடிக்க நான் ரெடி! பரபரப்பாக்கிய இளம் நடிகை

சினிமா நடிகைகள் சில நேரங்களில் கவர்ச்சிக்கு தள்ளப்படும் நிலைக்கு ஆளாகிறார்கள் என்பதே நிதர்சனம். வாய்ப்புகளுக்காக சில நடிகைகள் தாமாகவே கவர்ச்சி கதவுகளை திறந்துவிடுகிறார்கள்.

இதன் அடையாளம் சமூகவலைதளங்களில் அவர்கள் வெளியிடும் புகைப்படம் என்று சொல்லலாம். இந்த விசயத்தில் பாலிவுட் சினிமாவை சேர்ந்த ஒரு சில நடிகைகள் தாராளம் காட்டுவார்கள்.

இதில் அண்மையில் Gandi baath 2 வெப் சீரிஸில் நடிகை ஆஷா ஷைனி ஆடையில்லாமல் நடித்திருப்பதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் தற்போது அவர் நான் அந்த வெப் சீரிஸில் நடிப்பதில் மகிழ்ச்சி. இப்படத்தில் என்னுடைய கேரக்டர் கவர்ச்சி காட்டக்கூடிய ஒன்று.

இயக்குனர் ஹாட்டான காட்சிகளை சிறப்பாக எடுத்திருக்கிறார். அது எனக்கு சவாலாக இருந்தது. நான் எப்போதுமே கதைக்கு தேவைப்பாட்டால் ஆடையில்லாமல் நடிக்க தயார் என கூறியுள்ளார்.