Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்களுக்காக சூப்பர் ஸ்பெஷல்! போடு தாரு மாறு

2019 வரபோகிறது. விஜய் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து பெரும் கொண்டாட்டம் தான். காரணம் சர்கார் படம் தீபாவளிக்கு வந்தது தான். அதோடு படம் அடுத்தடுத்து பல விசயங்களில் சிறப்பு பெற்றது.

டிஜிட்டல் சாதனைகளை செய்தது. விஜய்யும் இந்த வரும் டாப் 10 டிவிட்டர் பிரபலங்கள் லிஸ்டில் இடம் பெற்றார். சர்கார் படம் தற்போது 50 வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் விதமாக திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமாஸ் இவ்வருடத்தின் கடைசிநாளான டிசம்பர் 31 அன்று 10.30 க்கு விஜய் படத்தை போடுகிறார்களாம். இதற்கான புக்கிங் நடைபெறுகிறது.

ஆனால் என்ன படம் என்பது சர்ப்பிரைஸ் ஆக வைத்திருக்கிறார்களாம்.