Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2018ல் அதிக வசூலை குவித்தது இந்த படம் தான்! பிரபல திரையரங்கம் வெளியிட்ட டாப் 10 லிஸ்ட்

2018ல் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின. இதில் எந்த படம் பாக்ஸ் ஆபிசில் அதிக வசூலை குவித்தது என்று ஒவ்வொரு திரையரங்கமும் தனது டாப் 10 லிஸ்ட்டை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னையின் பிரபல ரோகினி திரையரங்கம் தனது டாப் 10 லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது.

இந்த லிஸ்ட்டில் வழக்கம்போல் ரஜினியின் 2.0 தான் முதலிடத்தை பெற்றுள்ளது. அந்த லிஸ்ட் வருமாறு...

1a. 2.0 (3D)

1b. 2.0 (2D)

2. சர்கார்

3. காலா

4. செக்க சிவந்த வானம்

5. வடசென்னை

6. கடைக்குட்டி சிங்கம்

7. 96

8. இமைக்கா நொடிகள்

9. ராட்சசன்

10. டிக் டிக் டிக்