Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புத்தாண்டுக்கு ஸ்பெஷல் காட்சி - தளபதி ரசிகர்கள் எப்படி கொண்டாடியுள்ளனர் பாருங்கள்

தளபதி விஜய் ரசிகர்கள் 2019 புத்தாண்டை கொண்டாடும் விதமாக நெல்லை ராம் சினிமாஸில் விஜய் படம் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

துப்பாக்கி படத்தை தான் திரையிட்டுள்ளனர். பல முறை பார்த்த படம் என்றாலும் விஜய் ரசிகர்கள் தளபதியை பெரிய திரையில் பார்த்ததும் திரைக்கு முன்பு நடனம் ஆடி கொண்டாடியுள்ளனர்.

அந்த விடீயோவை தியேட்டர் நிர்வாகமே வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. வீடியோ இதோ..