Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2018ன் டாப் 10 படங்கள்! சர்கார், 2.0 - எது டாப்? - நெல்லை ராம் சினிமாஸ் வெளியிட்ட ரேங்க்

2018 வருடத்தில் அதிக எண்ணிக்கையில் படங்கள் வெளியானாலும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு சில படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளன.

சென்ற வருடத்தின் டாப் 10 படங்களை பட்டியலிட்டு தற்போது நெல்லை ராம் சினிமாஸ் ட்விட் செய்துள்ளது.

சர்கார் மற்றும் 2.0 ஆகிய படங்கள் எது முதலிடம் என கேட்டால்..இரண்டுமே முதல் இடம் தான் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

முழு பட்டியல் இதோ:

1. சர்கார்,2.0

2. கடைக்குட்டி சிங்கம்

3. 96

4. வடசென்னை

5. தானா சேர்ந்த கூட்டம்

6. செக்க சிவந்த வானம்

7. இமைக்கா நொடிகள்

8. கலகலப்பு 2

9. சீமராஜா

10. ராட்சசன்