Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்தை நாங்கள் போடமாட்டோம்! முக்கிய திரையரங்கம் எடுத்த அதிரடி முடிவு

சர்கார் கடந்த வருட தீபாவளி ஸ்பெஷல் ரிலீஸாக படம் உலகம் முழுக்க 3000க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. இதனை ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

படம் ரூ 250 கோடிகளை கடந்து வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் படம் 50 வது நாளை தொட்டு விட்டது. இதனை சிறப்பாக ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

இந்நிலையில் ஸ்ரீதேவி சினிமாஸிடம் ரசிகர்கள் ஒருவர் 50 நாள் ஸ்பெஷலாக சர்கார் படத்தை போட சொல்லியிருக்கிறார். அதற்கு அவர்கள் நாங்கள் ரசிகர்களின் சண்டையை விரும்பவில்லை. சில தியேட்டர்கள் அதை செய்வார்கள், நாங்கள் அதை ஆதரிக்கவில்லை.

கடைசி நேரத்தில் சர்கார் படத்தை போட்டால் சில பிரச்சனைகள் வரும். ஆனால் தளபதி எப்போதுமே பாக்ஸ் ஆஃபிஸ் மன்னன் தான் என கூறியுள்ளனர்.

மேலும் முதல் நாள் கூட சர்கார் படத்தை அவர்கள் தியேட்டரில் போடவில்லையாம்.