Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சங்க புது கட்டிடத்திற்கு ரூ 1 கோடி கொடுத்த முக்கிய பிரமுகர்!

நாசர் தலைமையிலான பாண்டவர் அணி தற்போது நடிகர் சங்கத்தின் நிர்வாக பொறுப்பில் இருக்கின்றது. விஷால் இதன் செயலாளராக இருக்கின்றார். கார்த்தி இதன் பொருளாராக இருக்கிறார்.

முன்னேற்றத்திற்காக பல முயற்சிகளை இந்த குழு எடுத்து வருகிறது. தேர்தலின் போது இவர்கள் பிரம்மாண்ட அளவில் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும் என அறிவித்தார்.

அதன் படி சென்னை தி.நகரில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் திருமண கூடத்திற்கு ஐசரி வேலன் என்ற பெயரில் கட்டிடம் அமைக்கிறார்களாம்.

இதற்கான ஒப்புதல் பெற்றதோடு தயாரிப்பாளராக இருக்கும் ஐசரி கணேஷ் என்பவர் கட்டிடத்திற்கான செலவு ரூ 2 கோடியை தானே ஏற்பதாக அறிவித்துள்ளார். அத்துடன் முதல் கட்டமாக ரூ 1 கோடி நன்கொடை வழங்கியுள்ளாராம்.