எத்தனை நடிகைகள் இருந்தாலும் நயன்தாரா என்றாலே ஸ்பெஷல் தான். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற ஸ்பெஷல் டைட்டிலை பெற்றுவிட்டார். அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றன.
தற்போது அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கின்றார். நீண்ட நாளாக தொடரும் இந்த பந்தம் விரைவில் திருமணத்தில் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கு கொலையுதிர்காலம், விஸ்வாசம் என அடுத்தடுத்து படங்கள் வரிசை கட்டி நிற்கின்றது. இயக்குனர் சர்ஜூன் இயக்குன் அயிரா படத்திலும் நடித்துள்ளார்.
இதன் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. மேலும் டீசர் வரும் ஜனவரி 5 ல் வெளியாகவுள்ளதாக கூறியுள்ளார்கள்.
Presenting to you the second look of #Airaa on this new year's day!
— KJR Studios (@kjr_studios) January 1, 2019
We are coming up with the teaser at 5PM on Jan 5.#AiraaTeaser #AiraaTeaserOnJan5 #Nayanthara #LadySuperStar @sarjun34 @SundaramurthyKS @Priyankaravi20 @jogesh_karthik @tridentarts16 @thinkmusicindia pic.twitter.com/JicTLB6f30