விஸ்வாசம் தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு - அடுத்த இரண்டு படங்களும் ஒரே முன்னணி ஹீரோவுடன்
விவேகம், விசுவாசம் என இரண்டு அஜித் படங்கள் தயாரித்துள்ளது சத்ய ஜோதி நிறுவனம். அடுத்து அஜித் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிப்பில் இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது சத்ய ஜோதி நிறுவனமும் தங்கள் அடுத்த இரண்டு படங்களை பற்றி அறிவித்துள்ளது. அதில் இரண்டிலுமே நடிகர் தனுஷ் தான் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
முதல் படத்தை R.S.துரை செந்தில் குமார் இயக்குகிறார், இரண்டாவது படத்தை இயக்குனர் ராட்சசன் பட இயக்குமார் ராம் குமார் இயக்குகிறார். படக்குழு பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என கூறியுள்ளனர்.
We are excited to collaborate with @dhanushkraja for 2 films, first film from the super hit combo of Durai Senthil Kumar and Dhanush, Music by Duo Vivek & Mervin & second film to be directed by 'Mundasapatti' & 'Ratsasan' fame Ram Kumar. pic.twitter.com/jxEfj3n6mz
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) January 1, 2019