Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சை ஏற்படுத்தியுள்ள ஷகீலா படத்தின் இரண்டாவது போஸ்டர்

கவர்ச்சி நடிகை ஷகீலாவின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஷகீலா -Not a pornstar என்கிற பெயரில் உருவாகும் படத்தில் ஹிந்தி நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார்.

படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சென்ற வருடம் வெளியாகி வைரலான நிலையில் தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இரண்டாவது போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மது கிளாசில் நடிகை 90கள் ஸ்டைலில் இருக்கும் நீச்சல் உடை அணிந்து குளிப்பது போல காட்டப்பட்டுள்ளது. அது பற்றி விளக்கம் கொடுத்துள்ள படக்குழு 90களில் பிரபலமான விளம்பரங்கள் போல இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு போஸ்டர் செய்யப்பட்து என கூறியுள்ளனர்.