Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டு முறை விவாகரத்து செய்த நடிகை 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும்! அவரா இது - அடையாளம் காட்டிய புகைப்படம்

உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை மீரா வாசுதேவன். கோல்மால் படம் தான் அவருக்கு தெலுங்கில் முதல் படம். வெற்றிப்படமானாலும் அதன் பின் பிறகு வாய்ப்புகள் இல்லை.

அறிவுமணி, ஜெர்ரி, கத்திகப்பல் படத்திற்கு பின் 8 வருடங்கள் கழித்து ஆட்ட நாயகன் படத்தில் நடித்திருந்தார். ஒளிப்பதிவாளர் அசோக் குமார் என்பவரின் மகன் விஷால் அகர்வாலை திருமணம் செய்து விவாகரத்தாகி பின் அனிஷ் ஜான் என்பவரை திருமணம் செய்தார்.

இதுவும் விவாகரத்தானது. இந்நிலையில் தன் மகளுடன் மும்பையில் வாழ்ந்து வருகிறார். தற்போது மீண்டும் தமிழ் சினிமாவை தேடி வந்துள்ளார். அண்மையில் வந்து நல்ல வரவேற்பை பெற்ற அடங்கமறு படத்தில் ஜெயம் ரவிக்கு அண்ணியாக நடித்துள்ளார். விரைவில் சென்னை செட்டிலாக முயற்சியில் இறங்கியுள்ளார்.

சன் டிவியில் வந்த பெண் என்ற சீரியலில் நடித்துள்ளார்.