Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் நிச்சயம் பிளாக் பஸ்டர் தான்! பிரபல நடிகரின் திரை விமர்சனம்

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வெளியாகிவிட்டது. ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் படத்தை கொண்டாடியுள்ளனர். பல தியேட்டர்களும் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

படத்தை சினிமா பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சி பார்த்துள்ளனர். இதில் நடிகர் அருண் விஜய் தற்போது படம் பார்த்து விமர்சனம் செய்துள்ளார். இதில் அவர் விஸ்வாசம் கண்களை இழுக்கிறது. எல்லோருக்கும் விருந்து தான்.

அஜித் சார் பெர்ஃபாமன்ஸ் ராக்கிங். குடும்பத்துடன் பார்க்க நல்ல பொழுதுபோக்கான படம். ரசிகர்களின் கைதட்டுலுடன் படம் பார்க்கிறேன். நிச்சயம் பிளாக் பஸ்டர் தான். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.

அருண் விஜய் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.