Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலியல் தொழிலாளிகள் வாழ்க்கையில் இவ்வளவு வலிகளா! சொல்ல முடியாத வேதனையுடன் சிகை - நிச்சயம் மக்கள் இதை பார்ப்பார்கள்

சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் மக்களிடம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறுவது உறுதி. வருடத்திற்கு ஓன்று இரண்டு படங்கள் தான் இப்படி வருகிறது என்பது சங்கடமான விசயம் தான்.

தியேட்டர் சிக்கல்கள், பட வியாபாரம் என பல விசயங்களை கடந்து இப்படியான படங்கள் வெற்றி பெறுவது என்பது அதிர்ஷ்டம் தான். ஆனால் யாரும் உடனே படத்தை வாங்க முன்வருவதில்லை என்பதே உண்மை.

அப்படியான ஒரு நிலைக்கு தான் சிகை படமும் தள்ளப்பட்டுள்ளது. கிருமி, மதயானை கூட்டம் படம் மூலம் மக்களை கவர்ந்த கதிர் இப்படத்தில் திருநங்கை போல நடித்துள்ளார்.

படம் வியாபாரமாகாததால் நேரடியான ZEE5 செயலியில் வெளிவந்துள்ளது. வருத்தத்தில் இருக்கும் நடிகர் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படத்தை மக்கள் 29 ரூபாய் செலவழித்து பார்ப்பதற்கு யோசிக்கமாட்டார்கள் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

இப்படத்தில் பிக்பாஸ் ரித்விகா, மயில் சாமி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

படத்தை காண இங்கே கிளிக் செய்யவும்