Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரைகுறை ஆடையில் முத்தநாயகி ஷாலினி பாண்டேயின் கவர்ச்சி நடனம்! வைரலாகும் வீடியோ

இளம் ஹீரோயின் ஷாலினி பாண்டேயை உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் தானே. அர்ஜூன் ரெட்டி படத்தில் கிளாமராக நடித்து ஹீரோவுடன் முத்த மழையை பொழிந்தார்.

இப்படம் ஹிட்டாக அவரும் பிரபலமானார். அடுத்தடுத்த பல பட வாய்ப்புகள் அவரை தேடி சென்றது. தற்போது தமிழில் ஜி.வி.பிரகாஷூடன் 100 சதவீதம் காதல் படத்தில் நடித்துள்ளார்.

வரும் ஃபிப்ரவரி 14 காதலர் தினம் அன்று இப்படம் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு என நடித்து வரும் அவர் தற்போது வந்திருக்கும் NTR வாழ்க்கை வரலாறு, 118 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

அண்மையில் அவருக்கு காலில் அடிப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது டேனியல் சீசர் பாடலுக்கு கவர்ச்சி உடையில் நடனமாடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இதனை 1.36 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள்.

View this post on Instagram

And here’s the continuation 🤟🏽

A post shared by Shalini (@shalzp) on