Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் பிரபல வசனத்தை பட தலைப்பாக்கிய பிக்பாஸ் மஹத்

நடிகர் மஹத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு பல படங்களில் கமிட்செய்துள்ளார். அதில் ஒன்றில் அவர் சிம்புவின் ரசிகராக நடிக்கிறார்.

மஹத் நிஜத்திலேயே சிம்பு ரசிகர் என்பதால் இதில் எதுவம் ஆச்சர்யம் இல்லை என்றாலும் தற்போது இந்த படத்தின் தலைப்பையும் சிம்பு படத்தில் இருந்தே எடுத்து வைத்துள்ளனர்.

"கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா" என சிலம்பாட்டம் படத்தில் வரும் வசனம் தான் தற்போது மஹத்தின் அடுத்த பட டைட்டில். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு டிவி நிகழ்ச்சியில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.