Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட படத்திற்கு இப்படி ஒரு விமர்சனமா! பலரையும் கவர்ந்த வைரல் மீம் - வேற லெவல்

பேட்ட படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியானது. இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வந்த இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

விஸ்வாசம் படத்துடன் இப்படம் போட்டியாக ஒரே நாளில் இறங்கினாலும் அதிகமான வசூலை பல இடங்களில் பெற்று வருகிறது. மேலும் நல்ல ஓப்பனிங் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் படத்திற்கு விமர்சனத்தை அண்ணாமலை படத்தில் வரும் மனோரமா, ரஜினி வசனத்தை வைத்து ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். அது தற்போது மீம்களாக மிகவும் பரவி வருகிறது.