Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த விஷயத்துல சூப்பர் ஸ்டார அடிச்சிக்க ஆளே இல்ல! விஜய் கூட இல்ல - லிஸ்ட் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். அப்படியான ஒரு பெரும் கிரேஸ் இருக்கிறது என சொல்லலாம்.

மாஸான பெரும் ரசிகர்கள் பட்டாளம் உலகம் முழுக்க அவருக்கு அதிகம் இருக்கின்றது. அதே வேளையில் உலகளவில் அவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.

மேலும் படங்களுக்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அண்மையில் வந்த பேட்ட படமும் அமெரிக்காவில் விஸ்வாசம் படத்துடன் ஒப்பிடுகையில் நல்ல வசூலை பெற்றுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் வெளியான தமிழ் படங்களில் அதிக எண்ணிக்கையிலான 1 மில்லியன் டாலர் வசூல் செய்தது ரஜினியின் படங்கள் தானாம். அவை என்னென்ன என பார்க்கலாம்.

1. சிவாஜி

2. எந்திரன்

3. லிங்கா

4. கபாலி

5. காலா

6. 2.0

7. பேட்ட

இதில் விஜய்யின் சர்கார் 1 மில்லியன் டாலரையும், மெர்சல் 1.6 மில்லியன் டாலரையும் பெற்றது. அதே அஜித் நடித்த பில்லா 2 1 மில்லியன் டாலர் கலெக்‌ஷனில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.