Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படம் பார்த்த ரசிகர்கள் கிளம்பும்போது என்ன செய்தார்கள் - திரையரங்க உரிமையாளர் ஓபன்டாக்

பொங்கல் ஸ்பெஷலாக நேற்று முன்தினம் வெளியான படம் விஸ்வாசம்.

ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்படுகிறது. தங்கள் அனுபவத்தை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

திரையரங்க உரிமையாளர்களும் தங்கள் அனுபவத்தை கூறுகிறார்கள். திருநெல்வேலியில் உள்ள ஸ்ரீபாலாஜி சினிமாஸ் திரையரங்கத்தின் டிவிட்டர் பக்கத்தில், இரண்டாம் நாளான நேற்று இரவு காட்சிக்கு வழக்கத்துக்கு மாறாக குடும்ப ரசிகர்களின் கூட்டம் இருந்தது.

தந்தை மகளின் பாசத்தை பார்த்த பல ரசிகர்கள் கடைசி 10 நிமிட காட்சியால் கண்ணீரோடு வெளியே சென்றதை கவனித்தோம் என்று பதிவிட்டுள்ளனர்.