Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட வெற்றியை கொண்டாடிய கார்த்திக் சுப்புராஜ் - புகைப்படங்கள்

பேட்ட படம் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியான அணைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் விஸ்வாசம் படத்தை விட 10 மடங்கு வசூல் ஈட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் பேட்ட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.