Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட, விஸ்வாசம் - மூன்றாம் நாள் வசூல் விவரம் வெளியானது! யார் டாப்?

பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரையும் தியேட்டர்களுக்கு ஈர்த்துவருகிறது. இருப்பினும் இரண்டு படங்களுக்கும் நடுவில் வசூலில் பெரிய போட்டி இருக்கிறது.

சென்னை வசூலில் முதல் இரண்டு நாள் வசூலில் பேட்ட படம் தான் முதல் இடத்தில் இருந்த நிலையில் தற்போது மூன்றாம் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் மூன்றாம் நாளில் பேட்ட 1.29, மற்றும் விஸ்வாசம் 1.04 கோடி ருபாய் வசூலித்துள்ளது.

முழு விவரம் இதோ:

பேட்ட:

  • Day I: 1.12 Cr
  • Day II: 1.08 Cr
  • Day III: 1.29 Cr
  • Total: 3.49 Cr

விஸ்வாசம்:

  • Day I: 0.88 Cr
  • Day II: 0.86 Cr
  • Day II: 1.04 Cr
  • Total: 2.78 Cr