Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசனின் மகளுக்கு ஜோடியான பிரபல நடிகரின் மகன்! நடிப்பதற்கு முன்பே இப்படி ஒரு சாதனையா

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. இது ஒருபக்கம் இருக்கும் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள கடாரம் கொண்டான் படத்தை தயாரித்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்தது. இதில் விக்ரமின் லுக் சூப்பர் என சொல்லுமளவுக்கு இருந்தது. இப்படத்தில் கமல்ஹாசனின் இளையமகள் அக்‌ஷரா ஹாசனும் நடித்துள்ளார்,

அவருக்கு ஜோடியாக நடிகர் நாசரின் மகன் அபிஹாசன் நடித்திருக்கிறாராம். இவர் அறிமுகமாகும் முதல் படம் இதுவே. நடிப்பு, சினிமாத்துறைக்கான பட்டம் படித்த இவர் கடந்த 2016 ல் இப்படிப்பில் அவர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளாராம். இவர் விஜய்யின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.