Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரவுடி பேபி பாடலுக்காக சண்டை போட்டு அடித்துக்கொண்ட ரசிகர்கள்! மேலும் ஒரு சாதனை - வெற்றி யாருக்கு

அண்மையில் வந்து அத்தனை இளம் தலைமுறையினரையும் ஆடவைத்த ஒரு பாடல் ரவுடி பேபி. என்ன இது பாடல் என சொல்லியவர்களை கூடிய ஒரு முறை கேட்ட பின் மீண்டும் மீண்டும் கேட்கவைத்துள்ளது.

மாரி 2 படத்தில் வந்த இப்பாடலை தனுஷ் எழுதி பாடியதோடு நடித்து நடனமும் ஆடியிருந்தார். உடன் சாய்பல்லவி சரியான ஆட்டம் என்று தான் சொல்லவேண்டும். பாடலுக்கு யுவன் இசையமைத்திருந்தார்.

தற்போது இப்பாடல் 1 மில்லியன் லைக்குகளை தாண்டியுள்ளது. அதே வேளையில் 87 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது. இந்நிலையில் டிவிட்டர் தளத்தில் இவ்வெற்றிக்கு தனுஷ் தான் காரணம் என சொல்ல, சிலர் சாய் பல்லவி என கூறிகிறார்கள். வேறு சிலரோ இல்லை யுவன் தான் என சொல்கிறார்கள்.