Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இவர்களுக்கு மட்டும் தான் இப்படியான ஒரு மாஸ்! அதிலும் இவர் வேற லெவல்

தமிழ் சினிமாவுக்கு மற்ற மொழிகளில் ஒரு தனி வரவேற்பு உண்டு. இதற்கும் அங்கு எண்ணிலடங்கா ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக பல படங்களை சொல்லலாம்.

அதிலும் குறிப்பாக கேரளாவை சொல்லலாம். அங்கே ரஜினி, அஜித், விஜய், சூர்யாவுக்கு நல்ல மார்கெட் உண்டு. இவர்களின் படங்கள் வந்தால் கதை என்ன என்பதை விட இவர்களுக்காகவே படம் ஓடுமாம்.

ரசிகர்களிடம் அப்படியான ஒரு கிரேஸ் இருக்கிறதாம் இவர்களுக்கு. அதே வேளையில் விஜய்யின் படம் வந்தால் மற்ற பிரபலங்களின் படங்கள் கூட தள்ளிபோய் விடுமாம். இத்தனைக்கும் அங்கு மோகன் லால், மம்முட்டி, நிவின் பாலி, துல்கர் சல்மான் என பல பிரபலங்களின் படங்களுக்கு இதுவும் ஒரு சோதனை.