Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்துடன் கடும் போட்டிக்கு நடுவே எதிர்பாராத சாதனை செய்து அசத்திய பேட்ட!

இந்த வருடத்தின் ஆரம்பமே அமர்க்களம் தான் என்று சொல்லலாம். பேட்ட, விஸ்வாசம் என இரு முக்கிய படங்கள் களத்தில் இறங்கின. மொத்த சினிமாவின் பெரும் எதிர்பார்பு எனலாம்.

இதில் அஜித், ரஜினி என இரு தரப்பு ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றார்கள். ஆனால் வசூல் ரீதியாக இருபடங்களுக்குமே நல்ல போட்டி தான். ஆனால் சில விசயங்களால் பேட்ட மீது அஜித் ரசிகர்களுக்கு அதிருப்தி.

இதில் பேட்ட படத்தின் வசூலை விஸ்வாசம் முந்திவிட்டது என சொல்லலாம். இந்நிலையில் பேட்ட படத்தின் பாடல்கள் Gaana செயலியில் 10 மில்லியன் Play outs பெற்றுள்ளதாம்.