Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்திற்கு போட்டியாக களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்! இதுக்கு ஒரு முடிவே இல்லையா

விஸ்வாசம் படத்திற்கு பெரும் வரவேற்புகள் கிடைத்துள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் தான். மக்கள் மத்தியிலும் இப்படத்தின் மீது ஈர்ப்பு அதிகமாகியுள்ளது.

குறிப்பாக அப்பா, மகள் செண்டிமெண்ட் காட்சிக்கு செம ரெஸ்பான்ஸ். அதே வேளையில் விஸ்வாசம் தற்போது ரூ 125 கோடிகளை தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகிவிட்டது.

நாமும் அது குறித்து நமது தளத்தில் செய்திகள் மூலம் கூறியிருந்தோம். அஜித் விஜய் படங்களுக்கு போட்டி இருக்கிறதோ, இல்லையோ இரு தரப்பு ரசிகர்களும் மோதிக்கொள்வது நீண்ட நாளாக நடைபெற்று வருகிறது.

அண்மையில் வந்த சர்கார் படத்தின் சாதனையை 8 நாட்களில் முந்தியது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் பைரவா படம் 4 நாட்களில் 100 கோடிகளை தாண்டியது என கூறி டிரெண்ட் செய்துள்ளனர்.