Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் அடுத்த படம் பற்றி வெளியான உண்மை தகவல்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஸ்வாசம் படம் தற்போது நன்றாக பல இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க வசூல் ரூ 125 கோடியை தாண்டிவிட்டதாக விநியோகஸ்தரும் கூறியுள்ளார்.

இந்த வசூல் குறித்து மாற்று கருத்துக்கள் சொல்லப்பட்டு வந்தாலும் நிறுவனமே இதை மறுத்து உண்மை என்ன என்பதை கூறிவருகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் தான் என சொல்லப்பட்டது. இதை தீரன் பட புகழ் வினோத் இயக்குகிறார்.

அஜித் வேறு சில தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் நடிக்கவுள்ளார் என தகவல் சுற்றி வந்தது. இந்நிலையில் அதனை மறுத்துள்ளார் அஜித்தின் மேனேஜர். மேலும் அஜித் 2020 ன் மத்தி வரை போனி கபூரின் இரு படங்களில் கமிட்டாகியுள்ளார் என கூறியுள்ளார்.