விஸ்வாசம் படத்தின் பெரும் வெற்றியே குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் கூட்டம் படம் பார்க்க தியேட்டருக்கு வருகை தருவது தான். படம் பலரையும் கொண்டாடவைத்து விட்டது.
வசூல் ரீதியாக ரூ 200 கோடியை கடந்ததாக சொல்லப்பட்டு வருகிறது. அண்மையில் இது குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என நீதிமன்ற அறிக்கையும் வந்தது.
இது ஒரு பக்கம் இருக்கு தியேட்டர்களில் இன்னும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்திற்காக வரும் குடியரசு தினத்தின்று இரவு 10.30 மணிக்கு சிறப்புக்காட்சிக்கு நெல்லை பூர்ணகலா தியேட்டர் ஏற்பாடு செய்துள்ளாராம்.
There is a special show to celebrate @Viswasam success at @pkcinemas Thirunelveli
— THALA AJITH FANS CLUB TIRUNELVELI™ (@tvl_thala) January 22, 2019
Date : 26/01/19
Time: 10.30 pm
➡ DJ Music
➡ மேளதாளம்,வாடிபட்டி
➡ Thala super hit songs and Mash-ups
More surprises are there.. pic.twitter.com/4lSePTVa8Q