Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 63 பர்ஸ்ட் லுக் பற்றி இப்போதே பரவும் தகவல்

தளபதி விஜய் அட்லீ கூட்டணியில் சமீபத்தில் துவங்கிய விஜய்63 படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகிக்கொண்ட இருக்கிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய தகவல் பரவி வருகிறது. படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி தான் வெளியாகும் என கூறப்படுகிறது.

இருப்பினும் இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வரவில்லை.