Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்திற்கு மேலாக அஜித்திற்கு கிடைத்த பெரும் சிறப்பு! அதில் இடம் பெற்ற முக்கிய அரசியல் பிரமுகர்

அஜித் சமூகவலைதளங்களில் நேரத்தை வீணாக்காமல் நல்ல பயனுள்ள விசயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்பு என லிஸ்ட் நீண்டு செல்லும்.

அண்மையில் விஸ்வாசம் படம் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலையும் அள்ளியது. மேலும் அரசியல் விசயத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை பலரையும் பாராட்ட வைத்தது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அவர் தக்‌ஷா குழு மாணவர்களுக்கு உதவியாக புதிய டிரோன் டாக்சியை உருவாக்கினார். இதற்கு நாடு கடந்து நல்ல வரவேற்பு.

இந்நிலையில் தற்போது அந்த டாக்சியில் அமைச்சர் ஜெயக்குமார் அமர்ந்த வாறு இருக்கும் புகைப்படம் வைரலாகிவருகிறது.