Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

VRV பட ரிலீஸ் நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்! சிம்பு ரசிகர்கள் குஷி

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படம் இன்று வெளியாகியுள்ளது. தியேட்டர்கள் முதல் நாள் முதல் காட்சி பார்க்க ரசிகர்கள் கூட்டம் திரளாக கூடியது.

இந்நிலையில் அவரும் இன்று ரசிகர்களுடன் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்திருந்தார். இதனால் சென்னை ரோஹினி தியேட்டரில் கூட்டம் அலைமோதியது.

தற்போது அவரின் ரசிகரும் நண்பருமான ஹரிஷ் கல்யாண் இன்று அவரின் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் அவர் அடுத்தாக புது இயக்குனராக அறிமுகமாகும் தன் நண்பர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் தான் நடிக்கப்போவதாக கூறியுள்ளார்.

மற்ற தகவல்கள் விரைவில் வரும் என கூறியுள்ளார்.