Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் தல 59 படப்பிடிப்பிலிருந்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகை! ரசிகர்களை குஷி

விஸ்வாசம் படம் மூன்று வாரங்களை கடந்தும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரங்கள் 3 முக்கிய படங்கள் வெளியாகும் விஸ்வாசம் பல தியேட்டர்களில் இன்னும் இடத்தை பிடித்துள்ளது.

படத்தின் வசூல் ரூ 200 கோடியை தொட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான தல 59 தயாராகி வருகிறது. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை தீரன் பட புகழ் இயக்குனர் வினோத் இயக்குகிறார்.

இப்படத்தில் சரிதா, அபிராமி, ஆண்டிரியா என பலர் இணைந்துள்ளார்கள். தற்போது சில புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் தல59 டேக்குகளில் அதிகமாக காணப்படுகிறது.