Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாளைய முதல்வர் யார்? LKJ படக்குழுவின் அடுத்த அட்ராசிட்டி - ரசிகர்கள் என்ன செய்யப்போறாங்களோ

அண்மையில் வந்த புதிய காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. FM பண்பலையில் சிலரை கலாய்க்கும் விதமாகவும், பலரை சிரிக்க வைக்கும் விதமாகவும் அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதுமட்டுமல்ல இளம் தலைமுறையை பெரிதும் ஈர்த்த கிரிகெட் போட்டியின் வர்ணனையாளராகவும் இருக்கிறார். அதில் இவர் எப்படி கமெண்ட் அடிப்பார் என்பது நன்றாக உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

மேலுல் சமூக வலைதளங்களில் அவர் ஜல்லிக்கட்டு போன்ற பல விசயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அவர் LKG என்ற படத்தில் நடித்துள்ளார்.

அண்மையில் வந்த இந்த போஸ்டர் அரசியல் சர்ச்சையை பேசுவது போல அமைந்தது. இந்நிலையில் நாளைய முதலமைச்சர் யார் என்ற கேள்வி கேட்கும் விதமாக நாளை ஒரு டிரைலரை வெளியிடுகிறார்களாம்.