Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

NGK படத்திற்காக சூர்யா ரசிகர்கள் செய்த சூப்பரான ஏற்பாடு! மாஸ் கொண்டாட்டம்

சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடக்கவுள்ளது.அண்மையில் வந்த இப்படத்தின் போஸ்டரும் வெளியானது.

இதில் சூர்யாவின் லுக் பலரையும் ஈர்த்துள்ளது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அதே வேளையில் செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள NGK படத்திற்காக காத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் டீசர் வரும் ஃபிப்ரவரி 14 ல் வெளியாகவுள்ளது. இதனை மதுரையில் உள்ள சினிப்பிரியா தியேட்டரில் ரசிகர்களுகாக சிறப்பு வெளியீடு செய்து கொண்டாடுகிறார்களாம்.