Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் இந்த சாதனையை சும்மா விட்டுவிட முடியுமா என்ன! இவ்வளவு ரசிகைகள் கூட்டமா - மாஸ் வீடியொ இதோ

விஜய் 63 படத்தை தியேட்டர்களில் காண்பதற்கு முன்பாகவே ரசிகர்கள் அதீத ஆர்வத்தால் படப்பிடிப்பு தளத்தில் குவிந்து விடுகிறார்கள். விஜய்யும் அவர்களை நேரில் சந்திந்தார்.

அவருக்கு ரசிகைகளும் நிறைய இருக்கிறார்கள். படம் வெளிவரும் சில இடங்களில் ரசிகைகளுக்காகவே சிறப்பு காட்சிகளை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

அதே வேளையில் விஜய்யின் முந்தய சாதனைகள் இன்னும் இணையதளத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அண்மையில் நாமக்கல் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றில் விழா நடந்தது.

இதில் மெர்சல் படத்தின் மிக முக்கிய சாதனை செய்த பாடலான ஆளப்போறான் தமிழன் பாடலை சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் ஸ்ரீனிவாஸ் பாட அத்தனை ரசிகைகளும் செல்போன் லைட் அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.