Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை எந்த இரு படமும் செய்யாத பெரும் சாதனை செய்த ரஜினிகாந்தின் பேட்ட! போடு செம தூள்

ரஜினியை மீண்டும் இளமையான தோற்றத்திற்கு கொண்டு வந்த படம் பேட்ட. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கல் ஸ்பெஷலாக வந்த இப்படம் இன்னும் பல இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

வெளிநாடுகளில் பேட்ட படம் மாஸ் காட்டி வருகிறது. வசூலிலும் ரூ 200 கோடியை தொட்டுள்ள இப்படத்திற்கு குடும்பமாக ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதை காணமுடிகிறது.

இந்நிலையில் ரஷ்யா நாட்டில் ஒரு தென்னிந்த படம் 5 வாரங்களை கடந்து ஓடுவது இதுவே முதன் முறை என படத்தை வெளியிட்ட தியேட்டர் நிறுவனம் கூறியுள்ளது.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் 29 வது நாள் ஹவுஸ் புல்லாக ஓடியதாம். சர்ச்சைகள் மட்டும் எதிர்ப்புகளை தற்போது இப்படம் பெற்றுள்ளது.