Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வர்மா படம் வாராமல் போன பின்னணி! இயக்குனர் பாலா வெளியிட்ட அதிரடி அறிக்கை

பாலா இயக்கத்தில் நடிகரின் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள வர்மா படம் காதலர் தினம் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தெலுங்கில் வந்த அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் இது.

ஆனால் அர்ஜூன் ரெட்டி படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தை காண மிகவும் ஆவலாக இருந்த வேளையில் படம் வெளியாகாது என வந்த தயாரிப்பு நிறுவன அறிக்கையால் பலருக்கும் ஷாக் தான்.

மேலும் பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில் படத்தின் இயக்குனர் பாலா தற்போது படம் நின்றதன் காரணத்தை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

அது உங்கள் பார்வைக்கு....