Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் படத்தின் மூலம் வைரலாகி வரும் பிரபல கவர்ச்சி நடிகை! வீடியோ இதோ

விஜய், விஜய், விஜய் என ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடிவருவது அதிகமாகி வருகிறது. அவருக்கு ரசிகைகளும் இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் இதற்கென பெரும் கூட்டமே செயல்பட்டு வருகிறது.

சமூக வலைதளங்களில் தற்போது டிக் டாக் மூலம் படங்களின் வசனங்கள், பாடல்களுக்கு டப்ஸ் மாஸ் செய்வதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேடிக்கையாக பல விசயங்கள் இடம் பெறுகிறது.

இதில் தற்போது கேரளாவில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதில் பிரபல கவர்ச்சி நடிகை ஷகீலாவும் இன்னொருவரும் விஜய் நடிப்பில் வந்த மெர்சல் பட பாடலுக்கு டப்ஸ் மாஸ் செய்வதை காண முடிகிறது.