Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்திற்காக இப்படியும் ஒரு ஸ்பெஷல்! இதுவே முதல் முறை

விஸ்வாசம் படம் தற்போது ரசிகர்கள் மிகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. படம் வெளியாகி ஒரு மாத காலமாகிவிட்டது. இதனை முன்னிட்டு பல இடங்களில் 25 ம் நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

வசூல் பல இடங்கள் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் ரூ 100 கோடிகளை கடந்த படங்கள் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. வெளிநாடுகளில் பல இடங்களில் இன்னும் இப்படத்திற்கு ஹவுஸ் புல் தான்.

குறிப்பாக விநியோகஸ்தர்கள் அதிக லாபம் கொடுத்த படம் என்ற சிறப்பு இதற்கு உள்ளது. இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக முதல் முறையாக இப்படத்திற்காக பெண்களுக்கென தனி காட்சியை பொள்ளாட்சியில் உள்ள தங்கம் சினிமாஸ் ஏற்பாடு செய்துள்ளது.