Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடன் அன்றே சிவகார்த்திகேயன்! பலரும் பார்த்திராத முக்கிய புகைப்படம் இதோ - நீங்க பாத்திருக்கீங்களா

விஜய் எப்போதும் சக நடிகர்களின் உழைப்பையோ மற்றவர்கள் செய்யும் முக்கிய விசயத்தையோ வாழ்த்த தவறுவதில்லை. எப்போதும் அமைதியாக இருப்பது போல தான் பலருக்கும் தெரியும்.

ஆனால் சுற்றி நடக்கும் பல விசயங்களை கவனித்துக்கொண்டே இருப்பாராம். சிலர் தன்னை தானே அவரிடம் அறிமுகப்படுத்தும் முன் அவரே எனக்கு தெரியும் என கூறி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறாராம்.

தற்போது சிவகார்த்திகேயன் நடிகரான பின்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அவருடன் பல வருடங்களுக்கு முன் நடிகராகும் முன்பே புகைப்படம் எடுத்திருக்கிறார்.

தற்போது அந்த புகைப்படம் வைரலாகியுள்ளது. அஜித், விஜய்க்கு அடுத்த படியாக இன்று சிவகார்த்திகேயன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.