பிரம்மாண்டமாக நடைபெற்ற கல்யாணத்தில் சௌந்தர்யாவின் வசீகரிக்கும் அழகுக்கு காரணம் இவர்கள் தானாம்
ரஜினிகாந்த் லதா தம்பதியின் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணம் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அரசியல் தலைவர்களும் வந்திருந்து வாழ்த்தினார்கள். திருமண நிச்சயதார்த்தம், முஹூர்த்தம் என நான்கு நாட்கள் இந்த நிகழ்ச்சி நடக்கிறதாம். சௌந்தர்யாவுக்கும் அவரின் கணவர் விசாகனுக்கு இது இரண்டாவது திருமணம்.
சௌந்தர்யா மணப்பெண்ணுக்குரிய பிரைடல் மேக்கப் என சொல்லப்படும் பிரத்யேக அலங்காரம் செய்திருந்தார். இதை செய்தது மேக்கப் கலைஞர் கியாரா அணியினர் தானாம்.
So many thanks to you two !!! Prakriti, My make up and kiara, my hair professionals ! @prakatwork #YouGirlsRock 🙏🏻🙏🏻🙏🏻❤️ pic.twitter.com/xbVHCNKpbL
— soundarya rajnikanth (@soundaryaarajni) February 11, 2019