Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரசியல் அவலங்களை வெளுத்து வாங்கும் LKG! எல்லோரும் எதிர்பார்த்த ரிலீஸ் தேதி இதோ

ஆர்.ஜே.பாலாஜி படங்களில் ஹீரோவின் வசனங்களுக்கு கவுண்டர் கொடுத்து வந்ததை பார்த்திருப்போம். ஆனால் நிஜத்திலும் அவர் பல விசயங்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார்.

நாடு முழுக்க தற்போது நடந்து அரசியல் கேலி கூத்துக்களை பிரதி பலிக்கும் விதமாக அவரின் LKG படத்தின் டிரைலர் வெளியானது. அண்மையில் வெளியான இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு.

இந்நிலையில் படம் வரும் ஃபிப்ரவரி 22 ம் தேதி வெளியாகவுள்ளதாக பாலாஜி தன் டிவிட்டரில் கூறியிள்ளார். இப்படத்தில் அவருடன் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.