Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 63 பட பிரபல நடிகர் கதிரின் அடுத்த மிரட்டல்! பரியேறும் பெருமாளை மிஞ்சுமா

அட்லி இயக்கும் விஜய் 63 படத்தில் இளம் நடிகர் கதிர் நடிக்கவுள்ளது அண்மையில் உறுதியானது. ஏற்கனவே அவர் கிருமி, மதயானைகூட்டம், சிகை என்ற படங்களில் சிறப்பாக நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. விஜய்யும் இப்படத்தை பார்த்துவிட்டு கதிரை வாழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் கதில் நடிப்பில் சத்ரு என்ற படம் வரும் மார்ச் 1 ல் வெளியாகவுள்ளது. ஆக்‌ஷன் திரில்லர் படமான இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.

ராட்டினம் படத்தின் ஹீரோ லகுபரன் இப்படத்தின் வில்லனாக நடித்துள்ளாராம். 24 மணி நேரத்தில் நடக்கும் குற்றிவாளிகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்டும் காவல் அதிகாரிகளை மையப்படுத்திய கதையாம்.

கதிர் முதல் முறையாக தன் சினிமா பயணத்தில் காக்கி சட்டை அணியும் காவல் அதிகாரியாக நடிக்கிறாராம்.