Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய நடிகர்களின் படங்களை முந்திச்சென்ற முக்கிய படம்! மிரட்டலான வசூல் இதோ

அண்மையில் வெளியாகி பலரையும் கவர்ந்த ஒரு முக்கிய படம் URI The Surgical Strike. ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் வெளியாகி நான்கு வாரத்திலேயே வரை ரூ 200 கோடியை வசூலை எட்டியது. தற்போது 5 வது வாரத்தில் பாகுபலி 2 ஹிந்தி படத்தின் சாதனையை முந்தியுள்ளது.

அதாவது இந்தியாவில் மட்டுமே வசூல் ரூ 215 கோடியை எட்டியுள்ளது. வெளிநாடுகளில் இதுவரை ரூ 45 கோடி ஈட்சியுள்ளது. மேலும் டங்கல், சஞ்சு, பிகே படங்களை போல நல்ல வசூலும் வரவேற்பும் பெற்றுள்ளது.