Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரசியல் பிரமுகர்களை கலாய்க்கும் LKG படத்திற்காக தமிழில் பேசி அசத்திய இந்த பிரபல கிரிக்கெட் வீரர்

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வரும் ஃபிப்ரவரி 22 ம் தேதி LKG படம் வெளியாகவுள்ளது. போஸ்டர் வந்த நாள் முதல் இப்போது வரை படத்திற்கு ஒரு பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது.

இப்படத்தில் அவருடன் பிரியா ஆனந்த் நடித்துள்ளார். அண்மையில் வந்த டிரைலர் படத்தின் மீதான ஆசையை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது. இதனால் படத்தின் இன்னும் யாரையெல்லாம் பாலாஜி மறைமுக அண்மையில் கலாய்த்துள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் கேப்டனும் பிரபல கிரிக்கெட் வீரருமான கபில் தேவ் இப்படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.