Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவுதம் மேனன் இல்லை, வர்மா படத்தை இயக்கப்போவது இவர்தான்?

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முதல் படம் வர்மா-வை இயக்குனர் பாலா இயக்கி முடித்தபிறகு, அது சரியில்லை என கூறி தயாரிப்பாளர் அதை ட்ராப் செய்துவிட்டு புதிதாக ஷூட்டிங் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

அதை கவுதம் மேனன் தான் இயக்குவார் என சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் அது உண்மையில்லை, வர்மா படத்தினை அர்ஜுன் ரெட்டி தெலுங்கில் எடுத்த Sandeep Reddy Vangaயை வைத்து எடுக்க தயாரிப்பாளர் நினைக்கிறார் என தகவல் பரவி வருகிறது.

மேலும் அவர் தற்போது அர்ஜுன் ரெட்டி ஹிந்தி ரீமேக் 'கபீர் சிங்' படத்தில் பிசியாக இருப்பதால், அவரின் உதவி இயக்குனர் Girisayya என்பவர் இயக்குகிறார் எனவும் கூறப்படுகிறது.