Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிளாக் பஸ்டர் சாதனை செய்த சர்கார் படத்திற்காக வந்த ஸ்பெஷல்! மாஸ் காட்டிய ரசிகர்கள்

விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கத்தில் வந்த சர்கார் படம் வசூல் ரூ 252 கோடிகளை பெற்றது. தீபாவளி கொண்டாடத்தில் இறங்கி ரசிகர்களும் பெரும் விருந்து வைத்தது.

ஆனால் படத்தின் போஸ்டரே முதல் சர்ச்சையை சந்தித்தது. ஆனால் அதையே ஐகானாக மாற்றி ரசிகர்கள் மாஸ் காட்டினர். பின்னர் படம் வெளிவந்து சில எதிர்ப்புகளை சந்தித்ததால் ஒரிரு காட்சி நீக்கப்பட்டது.

ஆனால் படம் 50 நாட்களை கடந்து ஓடியது. இந்நிலையில் வரும் ஃபிப்ரவரி 13 ம் தேதி படம் 100 வது நாளை எட்டுகிறது. இதற்கான கொண்டாட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில் ரசிகர்கள் ஸ்பெஷல் போஸ்டரை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.