Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கான மாஸ் அன்றே உருவானதால் வந்த ஸ்பெஷல் படம் தான் இது! பிரபல இயக்குனர் அதிரடி

விஜய் சினிமாவில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளார் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். அவருக்கு பெரும் மாஸ் உருவாகிவிட்டது. தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிக்க, விவேக், கதிர், யோகி பாபு என பலர் நடிக்கிறார்கள்.

அவரை வைத்து செல்வா, நிலவே வா, பகவதி படங்களை இயக்கியவர் இயக்குனர் வெங்கடேஷ். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் விஜய்யின் சினிமா வளர்ச்சி பற்றி கூறியுள்ளார்.

இதில் அவர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தின் டிரைலரை பார்த்தேன். அப்போது அவருக்கான மாஸ் உருவாகியது தெரிந்தது. இதனால் அதான் அவருக்கான பகவதி படத்தை எடுத்தேன்.

இன்று அவர் சினிமாவில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளார். அவருக்காக படம் பண்ண வேண்டும் என்றால் பகவதி படம் போல 10 பகவதியின் கதையை ஒன்றாக்க வேண்டும் என கூறியுள்ளார்.