Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எக்கச்சக்க அடல்ட் விசயங்கள்! சர்ச்சையான 90ml படத்தின் ரீமேக்கில் நடிக்கப்போவது பிரபல நடிகராம் - போடு செம

ஓவியா, அன்சன் பால் நடிப்பில் அண்மையில் இளைஞர்கள் மத்தியில் கிளுகிளுப்பை உண்டாக்கிய டிரைலர் 90ml. இரட்டை அர்த்த வசனங்கள், நெருக்கமான சீன்கள், முத்தக்காட்சிகள் என படம் அமைந்துள்ளது தெரிகின்றது.

இதனால் சர்ச்சைகள் எழுந்தது. இயக்குனர் அனிதா உதீப், ஓவியா ஆகியோர் படத்தை பார்த்துவிட்டு பிறகு கருத்து சொல்லுங்கள் என கூறியிருந்தனர்.

இந்நிலையில் தெலுங்கில் இப்படத்தை ரீமேக் செய்கிறார்கள். ஓவியா ஆர்மி போல தெலுங்கு பிக்பாஸ் கௌசல் ஆர்மி என பிரபலமான கார்த்திக் கௌசல் நடிக்கிறாராம்.

சேகர் ரெட்டி படத்தை இயக்கிய மிரியலகுடா ரவீந்திரா இப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.