Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலரையும் கவர்ந்த NGK டீசர்! வந்த சில மணிநேரத்தில் இப்படி ஒரு சாதனை - மாஸ் தான்

சூர்யா நடிப்பில் நீண்ட நாட்களாக ரசிகர்கள், ரசிகைகள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த NGK படத்தின் டீசர் காதலர் தினம் ஸ்பெஷலாக வந்துவிட்டது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய்பல்லவி, ரகுல் பிரீத் சிங் நடிக்க இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

தமிழில் வந்துள்ள இந்த டீசர் 12 மணிநேரத்தில் 3.4 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது சூர்யாவுக்கு தெலுங்கிலும் ரசிகர்கள் அதிகம் என்பதால் அதில் படம் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

தெலுங்கில் 625K பார்வைகளை மட்டுமே இந்த டீசர் பெற்று வருகிறது.