Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 63 படத்தில் இந்த காட்சியும் இருக்கிறதா! முக்கிய நடிகர் வெளியிட்ட புகைப்படம்

அட்லி இயக்கத்தில் விஜய் 63 படம் எதிர்பார்த்த நாளில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி தற்போது நடைபெற்றது. இதில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக கைகோர்க்கிறார்.

மேலும் இதில் விஜய், யோகிபாபு, கதிர், ஆனந்த் ராஜ் என முக்கிய நடிகர்களும் நடிக்கவுள்ளார்கள். படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணிக்கு கோச்சாக இருப்பார் என சொல்லப்பட்டுவருகிறது.

அவ்வப்போது படம் குறித்த புகைப்படங்கள் வெளிவந்துகொண்டிருக்கையில் தற்போது யோகிபாபுவின் டிவிட்டர் பக்கத்தில் ஒரு வெளியாகியுள்ளது.

இதில் யோகிபாபு, கதிர் மற்றும் சிலர் இருக்கிறார்கள். அது உங்களுக்காக...